யாழில் பொலிசார் துரத்தி வந்த கார் கடைக்குள் பாய்ந்தது!! 3 அப்பாவிகள் படுகாயம்!! வீடியோ
சற்று முன் யாழ் நவாலிப் பகுதியில் பொலிஸார் துரத்திச் சென்ற கார் கடைக்குள் பாய்ந்ததில் கடையில் இருந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர். சாரதி கைது செய்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளாா்கள்…

