புதினங்களின் சங்கமம்

வெளிநாடு செல்லவிருந்த யுவதிக்கு கிளியறன்ஸ் தருவதாக கூறி லீலை!! பொலிசார் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்ட காட்சி!! வீடியோ

2025.12.16 நேற்று நிலாவெளி போலிஸ் நிலையத்தில் வெளிநாடு செல்லவிருந்த பெண்னொருவருக்கு தான் போலீஸ் சான்றிதழ் பெற்று தருவதாக கூறி லஞ்சம் பெற முற்பட்ட போது லஞ்ச ஊழல் ஆணைக் குழுவினால் கைது செய்யப்பட்டார்.