புதினங்களின் சங்கமம்

குழந்தை பிறக்க இப்படி செய்யனுமாம்? யாழில் இதயகாந்தினியின் லீலைகள்! வீடியோ

யாழ் சுழிபுரம் மத்தியைச் சேர்ந்த பிரதீபன் இதயகாந்தினி குழந்தை வரம் கொடுப்பதாக கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு பெருமளவு நகைகள் பணத்தினை நுாதனமான முறையில் கொள்ளையடித்துள்ளதாகத் தெரயவருகின்றது. சங்கரத்தை பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் பரிகாரம் செய்த பின்னரே தனக்கு குழந்தை பிறந்ததாகக் கூறி இளம் குடுமப் பெண்ணின் 26 பவுண்கள் நகைகளையும் 25 லட்சத்து 99 ரூபா பணத்தையும் பெற்று ஏமாற்றியுள்ளதாகத் தெரியவருகின்றது. 14.06.2024ம் ஆண்டு குறித்த நகைகளையும் பணத்தையும் இவள் வாங்கி இன்னும் கொடுக்கவில்லை எனத் தெரியவருகின்றது.