யாழ் தெல்லிப்பளையைச் சேர்ந்த பூங்கோதை லண்டனில் மரணம்!!
யாழ் தெல்லிப்பளையைச் சேர்ந்தவரும் பிரபல இலக்கியவாதியுமான பூங்கோதை என அழைக்கப்படும் கலா சிறீரஞ்சன் இன்று லண்டனில் மரணமடைந்துள்ளார். அவர் தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரியவருகின்றது. இவரது மறைவு இலக்கியவாதிகளிடத்தில் கடும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

