யாழ் வல்வெட்டித்துறை இளங்கோவிற்கு நடந்தது என்ன? கடும் சோகத்தில் உறவுகள்!!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணதாஸ் இளங்கோ கடந்த 13.08.19 அன்று இரவில் இருந்து காணவில்லை

கடந்த 13.08.2019 அன்று ஊறணி தீர்த்த கடற்கரை பகுதியில் காணவில்லை என இனையத்தளங்களில் அறிவிப்பு செய்து தேடப்பட்ட கிருஸ்ணதாஸ் இளங்கோ என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நீரில் மூழ்கி இறந்ததாக அறியப்படுகின்றது.

இவர் உயிருடன் இருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர் இவரை காணாது இவரது குடும்பத்தார் மீளாத்துயரில் ஆழ்ந்துள்ளனர் .தயவுசெய்து இவரைப்பற்றி யாராவது கண்டாலோ அறிந்தாலோ கீழ் காணும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் .

திரு.கிருஸ்ணதாஸ், அமரர் கமலாதேவியின் மகனும்,

இளஞ்செழியனின் அன்புத் தம்பியும்,

தொடர்புகட்கு
திரு.கிருஸ்ணதாஸ் – 00 94 77 60 58 975
மு.ராசவேல் – 00 91 98 944 199 20

error

Enjoy this blog? Please spread the word :)