கிளிநொச்சி போவதாக கூறி கனடாவிலிருந்து இலங்கை சென்ற சுரேஸ் கள்ளக்காதலியுடன் எஸ்கேப்பா? கதறுகின்றார் மனைவி ரேணுகா!

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம். கிளிநொச்சி, இராமநாதபுரம், கல்மடுநகர் 569, 7ஆம் யூனிற் பகுதியில் வசித்து வந்தவரும் தற்போது கனடா ஒன்ராறியோ மாநிலம் ஸ்காபரோவில் வசித்து வருபவருமான சுரேஸ் என அழைப்படும் சுப்பிரமணியம் – காந்தராஜா எனும் நபரை காணவில்லை. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சுரேஸ் எனும் 48 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இவர் கடந்த 17.11.2025 அன்று இரவு கனடாவிலிருந்து … Continue reading கிளிநொச்சி போவதாக கூறி கனடாவிலிருந்து இலங்கை சென்ற சுரேஸ் கள்ளக்காதலியுடன் எஸ்கேப்பா? கதறுகின்றார் மனைவி ரேணுகா!