யாழ் இணுவில் அளவோடை பகுதியை சேர்ந்த இரத்தினராசா சின்னம்மா என்பவர் கடந்தவாரம் இந்தியா சென்று இன்று அதிகாலை இணுவில் சந்தியில் வந்து இறங்கியபோது திடீரென உயிரிழந்துள்ளார்.
Home புதினங்களின் சங்கமம் பேரனின் திருமணத்திற்க்காக இந்தியா சென்று வந்து இறங்கிற பாட்டி திடீரென பலி!




