வட மாகாண அரச உயர் அதிகாரியை பச்சைத்துாசணத்தால் ஏசும் மன்னார் நகரசபை முதல்வர் டானியல் வசந்தன்!! ஜனாதிபதி அநுரா என்ன செய்யப் போகின்றார்? ஓடியோ
மன்னாரில் போதைப்பொருள் கடத்தல், சிறுமிகள், பெண்களைத் துஸ்பிரயோகம் செய்யும் பச்சை கேடுகெட்ட பொறுக்கியான எம்.பி செல்வம் அடைக்கலநாதனும் அவனது அடியாளான அதே காவாலித்தனங்கள் புரியும் மன்னார் நகரசபை முதல்வராக செயற்படும் பொறுக்கியான டானியல் வசந்தனும் அப்பகுதிகளில் கடும் அட்டகாசங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். நீதிபதிகளை அச்சுறுத்துவது, அரச அதிகாரிகளை மிகக் கேவலமான முறையில் துாசண வார்த்தைகளால் ஏசுவது, பெண் அரச ஊழியர்களை படுக்கைக்கு அழைப்பது, அவர்களை மிகத் தரக்குறைவாக விமர்சிப்பது போன்ற செயற்பாடுகளை குறித்த இரு காவாலிகளும் செய்து வருகின்றார்கள்.
இங்கு மன்னார் நகரசபை முதல்வர் டானியல் வசந்தன் வடக்கு மாகாணத்தில் உள்ள அரச உயர் அதிகாரி ஒருவரை மிகக் கேவலமான துாசண வார்த்தைகளால் ஏசும் ஓடியோவைத் தந்துள்ளோம்.
ஏற்கனவே குறித்த வசந்தன் என்ற இந்தப் பொறுக்கி செல்வம் அடைக்கலநாதனின் பொம்பிளைப் பிரச்சனை தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரை மன்னார் பொலிசாரிடம் மாட்ட முற்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. செல்வம் அடைக்கலநாதன் ஜட்டியுடன் நின்று பெண்களுக்கு தனது ஆண்மையின் பெருமைகளை காட்டும் புகைப்படங்களை நாம் ஏற்கனவே சில வருடத்திற்கு முன் வெளியிட்டிருந்தோம். அந்த இணைப்பையும் கீழே தந்துள்ளோம்.
வன்னிப் பாராளுமன்ற உறுப்பினரான காமுகன் செல்வம் அடைக்கலநாதன் சிறுமிகளுடன் லீலை!
குறித்த காவாலிகள் தொடர்பாக முன்னார் ஆட்சி செய்த போதைப்பொருள் செயற்பாடுகள், ரவுடித்தனங்களுடன் கூடிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியிருந்தது. ஆனால் தற்போதும் செல்வம் மற்றும் வசந்தனுக்கு எதிராக இந்த அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கத் தவறுகின்றது. வடக்கு மாகாண ஆளுநர் வசந்தனின் அச்சுறுத்தல் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார்? பொலிசார் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார்கள்? நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது.

