டென்மார்க்கில் நடந்த உதைபந்தாட்டப் போட்டியில் யாழ் இளைஞன் கீர்த்திகன் மேகன் பலி! எதனால்!
கடந்த சனிக்கிழமை (15.11.2025) Nyborg ( Denmark) நகரில் நடைபெற்று உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில், OTSC விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த கீர்த்திகன் மேகன் அவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். கீர்த்திகன் மோகன் தாயகத்தில் யாழ்ப்பாணம் உடுவிலை பூர்வீகமாக கொண்டவர் என அறிய முடிகின்றது..


