ஏன் திருடினேன்!! எதற்காக திருடினேன்…. யாழ் இளைஞனின் வாக்குமூலம் இது!!
வடமராட்சி, நெல்லியடி நகரில் உள்ள மருந்தகத்தை உடைத்து திருட்டில் ஈடுபட்ட இளைஞன் வேறு திருட்டுக்களிலும் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. போதைக்கு அடிமையான இளைஞன், பணத்தேவைக்காக திருடியதாக குறிப்பிட்டுள்ளான்.
திருடனின் நடத்தப்பட்ட விசாரணையில், உள்ளூரில் உள்ள இரண்டு திருடர்களிடம் திருட்டு பயிற்சி பெற்றதை குறிப்பிட்டுள்ளான். அவர்களின் உதவியாளராக, மேலதிக தகவல்களுக்கு இங்கே அழுத்துங்கள்

