யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 6 காவாலிகள் கைது!!
தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 காவாலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 காவாலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
