புதினங்களின் சங்கமம்

யாழில் போதைப்பொருள் கடத்தல் காவாலியான HM Brothers முதலாளி கஜனின் கார் விற்பனை நிலையம் அதிரடிப்படையால் சுற்றிவளைப்பு!! வீடியோ

HM Brothers என்னும் பெயரில் இயங்கும் கார் விற்கும் நிறுவன்த்தின் முதலாளியான யோகேந்திரன் கஜன் என்ற காவாலியின் ஆனைப்பந்தியில் உள்ள கார் விற்பனை நிலையம் விசேட அதிரடிப்படையினால் சுற்றிவளைக்கப்பட்டது. ஆனால் கஜன் அங்கிருந்து தலைமறைவாகி  தப்பிவிட்டதாக தெரியவருகின்றது. மகிந்த கட்சியின் முக்கியஸ்தரான இவன் கார் விற்பனை என்ற பெயரில் போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் போதைப்பொருளுடன் பிடிபட்ட காவாலி ஒருவனின் கைத் தொலைபேசியில் கஜன் கைத்துப்பாக்கி ஒன்றுடன் காணப்பட்ட புகைகப்படம் தொடர்பாகவும் பொலிசார் கஜனை கைது செய்து விசாரணைகள் செய்வதற்கு வலை வீசித் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

May be an image of textNo photo description available.May be an image of jeep and textMay be an image of one or more people and tree