புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

ஜேர்மனியில் 19 வயது தமிழ் யுவதி அர்ச்சனாவைக் காணவில்லை!! பொலிசார் தேடுகின்றனர்!

ஜேர்மனின் பிராங்பேட் நகரை வசிப்பிடமாக கொண்டிருந்தவர் என தெரிவிக்கப் படுகின்றது.
கடந்த 3-11 -25 முதல் காணாமல் போயுள்ளார்…இவரைக் கண்டுகொண்டால் காவலத் துறையின் பதிவில் காணப்படும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்…

May be an image of text that says "VERMISSTE PERSON Vollständiger Name: Archana Jeyakumaran Alter: 19 Zuletzt gesehen am (Datum/Uhrzeit): 03. 11.2025 um 09:50 Letzter bekannter Ort: In der Nähe Markus Krankenhaus FFm Zuletzt getragene Kleidung Beschreibung: Schwarze lange Jacke, weißes Pulli und schwarze Hose Besondere Merkmale: Kontakt für Hinweise: 0176 42967335 01626056293 Teilen bitte!"