புதினங்களின் சங்கமம்

நல்லூர் உப தவிசாளரான தமிழரசு கட்சியை சேரந்த ஜெயகரனின் அண்ணன் போதை பொருளுடன் கைது…

நீண்டகாலமாக போதைபொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த நல்லூர் உப தவிசாளரின் சகோதரன் போதை பொருளுடன் யாழ்ப்பாண பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கோண்டாவில் பகுதியில் வைத்து இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் மீது பல போதைபொருள் வழக்குகள் களவு வழக்குகள் இடம்பெற்று வருகிறது .
இவ்வாறானவர்களையே தமிழரசு பதவிகளை அண்மையில் வல்வெட்டித்துறை பகுதியில் தேன் விற்பனையாளர் போல் தாலிக்கொடி அறுத்த சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டு அண்மையில் பிணையில் வந்தவர்