யாழில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு ஆதரவாக களம் இறங்கியது சங்கு கட்சி!! அதிர்ச்சித் தகவல்கள்!!
யாழில் கைதாகும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சங்கு கட்சியின் முக்கியஸ்தரான நிசாந்தன் லோயர் ஆயராகி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, சைக்கிள் கட்சி முக்கியஸ்தரான முன்னைய கால ஆயுதக்குழு கொலைகாரன் அத்தான் என அழைக்கப்படுபவனின் மகன் போதைப்பொருளுடன் கைதான போதும் சங்கு கட்சியின் நிசாந்தனே நீதிமன்றில் அவனுக்கு ஆதரவாக களமிறங்கியிருந்தான். இன்றும ஆறுகால்மடப்பகுதியில் போதைப்பொருளுடன் கைதான காவாலிக்கு ஆதரவாக நிசாந்தன் நீதிமன்றில் ஆயராகியுள்ளான். இன்று கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் 2.3 கிறாம் போதைப்பொருளுடன் கைதான பெண் ஒருவர் நாளை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். அவளு்ககு ஆதரவாகவும் நிசாந்தனே நீதிமன்றில் ஆயராகுவதற்கு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நிசாந்தனுடன் டீல் பேசி வருவதாகவும் தெரியவருகின்றது. குறித்த போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து சங்கு கட்சி தமக்கான நிதியைப் பெற்று வருகின்றதா என கடும் சந்தேகம் எழுந்துள்ளது, முன்னைய காலங்களில் யாழ்ப்பாணத்தில் ஏராளமானவர்களை இந்தியன் ஆமி மற்றும் சிறிலங்கா ஆமியுடன் சேர்ந்து கொன்று குவித்ததுடன் பலரைக் காணாமல் ஆக்குவதில் முன்னிலையில் இருந்த பலர் தற்போது சங்கு கட்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

