புதினங்களின் சங்கமம்

யாழில் S M Fernando Optician முதலாளியின் மகன் புதுக்காரில் போதைப் பொருளுடன் கைது!!

யாழ் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள S M Fernando Optician எனும் பெயரில் இயங்கும் மூக்கு கண்ணாடி விற்கும் கடை உரிமையாளரின் மகன் புத்தம் புதிய காரில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டான். இவன் ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் கைதாகி பிணையில் திரிந்தவன் எனத் தெரியவருகின்றது. பிடித்த பொலிஸ்காரர்களுக்கு லஞ்சம் வழங்க முற்பட்ட போதும் பொலிசாரிடம் அவனது திருவிளையாடல்கள் எடுபடவில்லை எனத் தெரியவருகின்றது.