புதினங்களின் சங்கமம்

யாழ் புன்னாலைக்கட்டுபவன் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணிடம் சங்கிலி அறுக்கும் கொள்ளையர்கள்!! அதிர்சிக் காட்சி! வீடியோ

யாழ் புன்னாலைகட்டுவான் பகுதியில் வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் ஒன்றேமுக்கால் பவுண் தங்கச்சங்கிலியை மோட்டர் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இனந்தெரியாத நபர்கள் அபகரித்துச் சென்றுள்ளனர்