Home புதினங்களின் சங்கமம் யாழ் இந்து பழைய மாணவனும் சிறந்த வேகப்பந்துவீச்சாளருமான வசந்தகுமார் கனடாவில் மரணம்!!

யாழ் இந்து பழைய மாணவனும் சிறந்த வேகப்பந்துவீச்சாளருமான வசந்தகுமார் கனடாவில் மரணம்!!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் (1973 A/L) புகழ் பூத்த பழைய மாணவரும், பிரபலமான விளையாட்டு வீரரும் குறிப்பாக மிகச் சிறந்த வேகப் பந்து வீச்சாளரும், முன்னாள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் நிர்வாக சபைக் குழு உறுப்பினரும், எல்லோராலும் டொட்ட டாங் என்று செல்லமாக அழைக்கப்பட்டவருமான வசந்தகுமார் வேல்முருகு அவர்கள் ஒக்டோபர் 09, 2025 அன்று கனடாவில் காலமானார்.