யாழ்.மாவட்டத்தின் பிரபல பௌதிகவியல் ஆசான் குலநாயகம் மோகன் திடீர் மறைவு!
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கணக்கர் சந்தியை வதிவிடமாகக் கொண்ட பிரபல பௌதிகவியல் ஆசான் குலநாயகம் மோகன் இன்று வெள்ளிக்கிழமை (10.10.2025) அதிகாலை தனது இல்லத்தில் காலமானார்.
இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் முன்னாள் ஆசிரியர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

