என்னைக் கொல்லப் போகின்றார்கள்!! நான் இலங்கைக்கு போக மாட்டேன்!! அர்ச்சுனா எம்.பி வெளிநாட்டில் தஞ்சம் கோரியுள்ளார்?
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…
அருச்சுனா எம்.பியை திட்டமிட்டு கொலை செய்வதற்கு தென்னிலங்கையில் உள்ள சில குழுக்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த அர்ச்சுனா எம்.பி தற்போது புலம்பெயர் தேசம் ஒன்றில் தஞ்சம் கோரும் விண்ணப்பத்தை கொடுத்துள்ளார். விரைவில் நாம் மேலதிக தகவல்களை வழங்குவோம்…

