புதினங்களின் சங்கமம்

யாழில் கள்ளுக் தவறணைக் அருகில் துாக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம்!!! (Photos)

மீசாலை வேம்பிராய் இந்து மயானத்திற்கு அருகாமையில் உள்ள கள்ளுத் தவறணைக்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 27/5/2020 இன்று புதன்கிழமை காலை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

சாவகச்சேரி முருகன் கோவில்
கிராம்புவில் பகுதியைச் சேர்ந்த இரத்தினம் கந்தசாமி வயது 60 என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

வீட்டிலிருந்து புறப்பட்டு வீடு திரும்பாத நிலையில் குறித்த நபரை தேடியபோது சடலமாக காணப்பட்டுள்ளார்

இந்த சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்