யாழ் வடமராட்சியில் மீற்றர் வட்டிக்காரனின் கொடூரம்!! கும்பிடக் கும்பிட தாக்குதல்!! வீடியோ
யாழ் தொண்டமனாறுப் பகுதியில் வசிக்கும் மீற்றர் வட்டிக்கு கொடுப்பவனின் கொடூரத் தாக்குதல்… பெண்களுடன் சேட்டை விட்டதாக கூறி தன்னிடம் வேலை செய்ய வந்த அப்பாவிகள் மீது நடாத்தும் மூர்க்கத்தனமான தாக்குதல்… தாக்குதல் மேற்கொள்ளும் நபர் வல்வெட்டித்துறைப் பொலிசாருடன் மிக நெருங்கிய நட்பில் உள்ளதாகவும் அத்துடன் மீற்றர் வட்டி உட்பட பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளை அப்பகுதியில் பொலிசாரின் துணையுடன் மேற்கொள்வதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

