புதினங்களின் சங்கமம் யாழ் ஆவரங்கல் சிவன்கோவிலடியில் மாட்டுக்கள்ளன் பிடிபட்டது எப்படி? வீடியோ September 21, 2025 newtamils1 யாழ் ஆவரங்கல் சிவன்கோவிலடியில் நள்ளிரவு வேளையில் மாட்டுக்கள்ளனால் கடத்திச் செல்லப்பட்ட மாடு CCTV கமராவின் உதவியுடன் பிடிக்கப்பட்டது.