புதினங்களின் சங்கமம்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த கடுகதி ரயிலின் தண்ணீர் தாங்கி வெடித்து தண்ணீர் பாயும் காட்சி!! வீடியோ

இன்று அதிகாலை 5.45 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் வந்த கடுகதி ரயிலின் பெட்டி ஒன்றிலிருந்து தண்ணீர் தாங்கி உடைந்து நீர் பாய்ந்து கொண்டிருந்த காட்சி யாழ் ரயில் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.