யாழில் அதி வேகம்!! தலை கீழாக உருண்டு புரண்ட டிப்பர்!! வீடியோ
இன்று காலை யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேச சபைக்குற்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கான பிராதான வீதியான கட்டுவன் – மயிலிட்டி வீதியிலே சல்லி கற்களை ஏற்றி வந்த டிப்பர் வாகனம் ஒன்று முன்னாள் வந்த வாகனத்திற்கு வழிவிட வீதியின் ஓரத்திற்க்கு சென்ற போது வீதியை விட்டு விலகி அருகில் உள்ள தோட்டக் காணியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.



