புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர் மன்னார் தயாராஜன் பிருத்தானியாவில் பரிதாப மரணம்!! September 19, 2025 newtamils1 மன்னார் நானாட்டான் பிரதேசத்தை சொந்த இடமாகவும் பிருத்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட 3 பிள்ளைகளின் தந்தையான கனீஸ்சியஸ் தயாராஜன் மாரடைப்பு காரணமாக பிருத்தானியாவில் மரணமடைந்துள்ளார்.