புதினங்களின் சங்கமம்

இரண்டு பேரூந்துகளுக்கிடையிலான போட்டியின் போது இடையில் சிக்கி சின்னாபின்னமான ஆட்டோ – கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி பரந்தன் பகுதியில்
முல்லைத்தீவில் இருந்து யாழ் நோக்கி சென்ற தனியார் பேருந்துகள் இரண்டு ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட வேளையில் அவ் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி பாரிய சேதத்தை சந்தித்துள்ளது.