புதினங்களின் சங்கமம்

சற்றுமுன் யாழில் இராணுவ வாகனம் மோதி கோர விபத்து! புகைப்படங்கள்

யாழ்ப்பாணம் -ஆவரங்கால் பகுதியில் இன்று (10) இராணுவ வாகனம் ஒன்று உந்துருளி ஒன்றை மோதி விபத்துக்குள்ளானது.

உந்துருளியின் ஓட்டுநர் ஆபத்தான நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

No photo description available.May be an image of scooter and motorcycleMay be an image of 3 people and motorcycle