நெடுந்தீவு சிறீகாந்த் லண்டனில் பலி!!
நெடுந்தீவை பிறப்பிடமாகவும் மன்னார் உயிலங்குலத்தை வசிப்பிடமாகவும் . லண்டனில் வசித்து வந்தவருமான மூன்று பிள்ளைகளின் தந்தையான இராசதுரை சிறீகாந்த் அவர்கள் 02-09-2025 செவ்வாய்கிழமை அன்று லண்டனில் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.




