புதினங்களின் சங்கமம் மாங்குளத்தில் 5 வாகனங்கள் மோதி பாரிய விபத்து 4 பேருக்கு காயம்!! Video September 5, 2025 newtamils1 மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் இன்று மாலை 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பாரிய விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளது.