புதினங்களின் சங்கமம்

சுவிஸ்நாட்டிலிருந்து யாழ் வந்த புலம்பெயர் தமிழன் யுவோகன் சேலம் புரியாணிக்கடையில் தன்னை மறந்தது ஏன்?

யாழில் உள்ள சேலம் புரியாணிக்கடையில் வேலை செய்பவரின் சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்பயே தந்துள்ளோம்

பாலசுப்பிரமணியம் யுகன் எனும் பெயருடைய சுவிஸ் நாட்டில் வதிவிட உரிமையுடையவரின் , வதிவிட அனுமதி , பிரித்தானிய சாரதி அனுமதி பத்திரம் கிரடிட் & டெபிட் காட்கள் அடங்கிய சிறிய பை கண்டெடுக்கப்பட்டுள்ளது. உரியவர் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.
+94772479023

May be an image of 1 person, beard and text that says "CHEO CHE AUFENTHALTSTITEL NACHNAME,Vorname NACHNAME, Vorname BALASUBRAMANIAM Youhan GESCHLECHT M NATIONALITÄT GBR GBR GEBURTSDATUM 06 01 1992 ART ESTITELS Bewilligung ligung B Bewil GÜLTIG 2909 2029 ANMERKUNGEN Familie Familiennachzug Berechtigt zur Erwerbstätigkeit Bole TITRE DE SÉJOUR PERMESSO DI CoD"