புதினங்களின் சங்கமம்

தேசபந்து தென்னகோன் தும்பர சிறைச்சாலையில்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிதேசபந்து தென்னகோன் தும்பர சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.