BBC யில் செய்தி வாசித்து கலக்கும் ஈழத்து தமிழ் பெண் சுமி சோமஸ்கந்தா!!
அமெரிக்க வெள்ளை மாளிகையில் இருந்து உலகப்புகழ்பெற்ற ஆங்கில தொலைக்காட்சி BBC சார்பாக செய்தி தரும் வாய்ப்பை எமது ஈழ தமிழ் பெண் சுமி சோமஸ்கந்தா பெற்றுள்ளார்.
அதுமட்டுமல்ல BBC இன் Chief Presenter எனும் உயர் ஊடக பதவியுடன் செய்தி தருவதை BBC இல் இப்போது பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் மற்றும் ரஸ்ய அதிபரின் சந்திப்பில் இருந்து இன்றுவரை நடக்கும் அமெரிக்க வெள்ளை மாளிகை அரசியல் நிகழ்ச்சி வரை இவரே கதாநாயகி !

