முல்லைத்தீவு கௌசிகனின் காதல் லீலை!! சுவிஸ் அன்ரி தற்கொலை முயற்சி!!
சமூகவலைத்தளத்தில் வெளி வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்.
இவர் பெயர் கௌசிகன் கெங்காதரன். சொந்த இடம் முல்லைத்தீவு. இவர் தனது நெருங்கி நண்பனின் காதலியுடன் அந்தரங்கத் தொடர்பு வைத்திருந்ததை அறிந்த குறித்த நண்பன் தற்கொலைக்கு முயன்று தற்போது காப்பாற்றப்பட்டுள்ளான். இதனையடுத்து குறித்த நண்பனின் காதலியையே கௌசிகன் திருமணம் முடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு திருமணம் முடித்துள்ளான். திருமணம் முடித்ததை மறைத்து சுவிஸ்லாந்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணை தனது ரிக்ரொக் சமூகவலைத்தளத்தின் மூலமாக மடக்கி இருவரும் நிர்வாண வீடியோக்களை பகிர்ந்து கொண்டுள்ளாா்கள். சுவிஸ் குடும்பப் பெண்ணின் வீடியோகளை தனது தொலைபேசியிலிருந்து தனது நண்பன் திருடி விட்டான் எனவும் பணம் தராவிட்டால் இருவரது வண்டவாளங்களையும் ஊடகங்களக்கு அனுப்பப் போகின்றேன் என தனது நண்பன் தன்னை அச்சுறுத்தி வருகின்றான் என அந்தப் பெண்ணுக்கு கூறி குறித்த பெண்ணிடமிருந்து தொடர்ச்சியாக பணத்தைப் பெற்று வந்துள்ளான்.
பெருமளவு பணம் கௌசிகனுக்கு அனுப்பபட்டதால் குறித்த பெண்ணின் கணவன் சந்தேகமடைந்து புலனாய்வு செய்து தனது மனைவியின் செயற்பாட்டை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின்னர் தனது பிள்ளைகளுடன் சேர்ந்து மனைவியை பிரிந்து வாழ முற்பட்டதால் குறித்த குடும்பப் பெண் அதற்கு சம்மதித்து தனது கணவனிடமிருந்த பிரிந்து வாழ்ந்ததுடன் கௌசிகனிடம் தன்னை திருமணம் செய்யுமாறு கூறியுள்ளாள். தான் திருமணம் முடித்துவிட்டதாக கௌசிகன் கூறியதால் குறித்த குடும்பப் பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளாள். ஆகவே இந்தக் கேடு கெட்ட கௌசிகன் தொடர்பாக வெளிநாட்டு குடும்பப் பெண்கள் அவதானமாக இருந்து கொள்ளுங்கள்.

