புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் நான்கு வாகனங்கள் மோதி விபத்து!! ஒருவர் பலி!! வீடியோ

யாழ்ப்பாணம் கொடிகாமம் ஆசைப் பிள்ளையார் கோயிலடியில் நான்கு வாகனங்கள் மோதி விபத்து. மோட்டார்சைக்கிளில் சென்ற திருகோணமலை இளைஞன் உயிரிழப்பு.
யாழ் கொடிகாமம் உசன் பகுதியில் சற்றுமுன் பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
டிப்பர்,மோட்டார்சைக்கிள்,கூலர் லொறி, கார் என்பன மோதியே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் திருகோணமலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்
May be an image of 3 people, ambulance and carNo photo description available.May be an image of car and textMay be an image of 5 people, lighting and crowd