புதினங்களின் சங்கமம்

கோப்பாய் கண்ணகி அம்மன் ஆலய 75 வருட கால நடைமுறைகளை மாற்றிய பொலிஸார்

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் நடைமுறைகளை பொலிஸார் தலையீடு செய்து மாற்றியுள்ளதாகவும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு , யாழ்.மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு ஆலய பரிபாலன சபையினர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.