திருகோணமலையில் டிப்பர் – கார் மோதி விபத்து!! ஒருவர் பலி!! Photos
திருகோணமலை மூதூர் பச்சநூர் சந்தியில் இன்று காலை கார் மற்றும் டிப்பர் மோதி ஏற்பட்ட விபத்தில் காரில் பயணித்த தோப்பூரைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றுமொருவர் படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


