அடேய் இளங்குமனா உண்மையில் நீ கூறுவது என்ன? எப்போ மாலை தீவு போனாய்?
வைரவருக்கு நாய் வாய்ச்சது போல யாழ்ப்பாணத்தில NPP கட்சிக்கு பெயர் வாங்கிக் கொடுக்க பல பேர் வாய்ச்சிருக்கிறாங்கள்…. அதுல இளங்குமரன் எம்.பி கொஞ்சம் வித்தியாசமான பேர்வழி…. ஜனாதிபதியின் தகவலை அப்படியே கொப்பி பண்ணி தனது பேஸ்புக்கில் எப்படிப் போட்டிருக்கின்றார் என்று பாருங்கள்…


