புதினங்களின் சங்கமம்

கண்டி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு! Photos

 கண்டி, உடுதும்பர-மீமுரே பகுதியில் வான் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று(19.07.2025) மாலை ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும், ஆண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மேலும் 3 பேர் தெல்தெனிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


May be an image of carMay be an image of 1 person and text that says "C lentst ent! paNant THELEADERINACCDENTREPORIN"May be an image of car and text