புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்திலும் கால் பதிக்கின்றார் அன்னபூரணிக் கடவுள்!! விசர் சனங்கள் போவார்களா? வீடியோ

தமிழ்நாட்டில் பல திருமணங்கள், புருசனைக் கொன்ற வழக்கு போன்றவற்றை கொண்ட பின்னணியுள்ள ஒரு பச்சைக் கள்ளி சுவாமி வடிவில் யாழ்ப்பாணத்திலும் காலடி வைக்கின்றார். நல்ல பழுக்கக்காய்ச்சிய கம்பியை எடுத்து குறித்த நிகழ்வை நடத்துபவனின் பின் பகுதியில் குறிசுடவும்…..

நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இந்த ஐட்டம் வரவுள்ளதாக தகவல்- யாழ் மண் சைவ பூமி இவ்வாறான அசிங்கங்கள் கால் பட அனுமதிக்க கூடாது!
யாழ் சைவ அமைப்புகள் ஒன்றினைந்து விரட்டியடியுங்கள்! இவர்களை போன்றவர்களை கவனத்தில் எடுக்காது விட்டால் கோயில் கட்டுவார்கள் யாழ்ப்பான முட்டாள் தமிழர்கள்!

May be an image of 1 person, temple and text that says "இலங்கை யாழ்ப்பாணத்தில் இறை அருளும் உள் அமைதியும் மலரும் அம்மாவின் ஆன்மீக நிகழ்வு அம்மாவின் அருளில், உள்தெளிவு, ஆனந்தம், அருள் உணர்வு பெறும் ஒரு ஆன்மீக நாள்! தேதி: 10-08-2025 நேரம்: காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை இடம்: யாழ்ப்பாணம், இலங்கை, தொடர்புக்கு: +91 77086 96791, +91 90030 95565 annapuraniarasuamma.in நிகழ்ச்சியின் அம்சங்கள் அம்மாவின் அருளாசி ॐ ஆன்மீக சொற்பொழிவு தியான பயிற்சி மந்திர பயிற்சி இறை பிரார்த்தனை (பக்தி) அன்னதானம் இந்த ஆன்மீக நிகழ்வு, உங்கள் உள்ளத்திற்கும் வாழ்விற்கும் புதிய ஒளியாக அமையட்டும். அம்மாவின் அருளில் ஒன்று சேர வாருங்கள் வரவேற்கிறோம், யாழ்ப்பாணம் இலங்கை அம்மாவின் பக்தர்கள்"

May be an image of text that says "<37 < 37 Anna Poorany Business account கண்ணகி கனகலிங்கம் 07:58 யாழ்ப்பாணம் 07:58 சரிங்க அம்மா. 07:58 1 unread message காலம்- 10.08.2025 நேரம் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை. இடம்- இளங்கலைஞர் மண்டபம், சட்டநாதர் கோயில் வீதி, நல்லூர் யாழ்ப்பாணம், தொடர்புக்கு- 0767278453 08:20"