புதினங்களின் சங்கமம்

செம்மணி மனிதப் புதைகுழிகள் – புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரும் தருணம்.!

பிரிட்டன் அரசாங்கம், செம்மணி மனிதப் புதைகுழி குறித்து இலங்கை அரசாங்கத்துடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உறுதியாக தெரிவித்துள்ளார்.

இந்தக் கேள்வியை முன்வைத்தவர் உமா குமரன் எம்.பி.

நீண்ட காலமாக மண்ணுக்கு அடியில் புதைக்கப்பட்ட நீதியை இப்போது உலகம் கேட்கத் தொடங்கியுள்ளது.🇬🇧 பிரிட்டன் தற்போது அகழ்வு மற்றும் நுண்ணறிவுப் பரிசோதனைகளுக்கான தொழில்நுட்ப உதவியையும் பரிசீலிக்கிறது. இது உதவி அல்ல இது ஒரு இனத்துக்கான நியாயப் பூர்வமான பொறுப்பு கூறல் ஆகும்.

உலகம் கேட்கத் தொடங்கியுள்ளது. இனி இதனை மௌனமாக விடக்கூடாது.