புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த A/L மாணவி மயூரிகா கொழும்பில் மரணம்!!

இரத்தப்புற்று நோய் காரணமாக கொழும்பு மகரகம  தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர   பாடசாலை மாணவி நேற்று மாலை   5:00 மணியளவில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது , கரணவாய் மூத்த விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்த  சுகந்தன் பூமிகா  வயது 19 என்ற  என்ற பாடசாலை மாணவியை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.   இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

May be an image of 1 person and text that says "23:38 X Video C"