புதினங்களின் சங்கமம்

மட்டு’வில் வீதி விபத்து!! இளைஞர் ஒருவர் உயிரிழந்த CCTV காட்சிகள்!! வீடியோ

நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் களுதாவளையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு – கல்முனை வீதியின் களுதாவளை பகுதியில் நேற்றிரவு (06) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த கெப் ரக வாகமொன்று களுதாவளை பிரதான வீதியில் வீழ்ந்து கிடந்த நபரொருவர் மீது ஏறிச் சென்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த நபர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது மரணமடைந்துள்ளார்.
விபத்தில் 33 வயதுடைய களுதாவளையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.