Home புதினங்களின் சங்கமம் இலங்கையில் செத்துக்கொண்டிருக்கும் மனிதநேயம்!! நடந்தது என்ன?(Photos)

இலங்கையில் செத்துக்கொண்டிருக்கும் மனிதநேயம்!! நடந்தது என்ன?(Photos)

இலங்கையில் எங்கேயோ ஒரு மூலையில் மனிதநேயம் மரணித்துக்கொண்டுதான் இருக்கின்றது .!!!

இன்று கண்டியிலிருந்து சென்ற புகையிரதத்தில் தாயும் சிசுவும் தரையில் அவஸ்தை படும் நிலை,

இதுதான் மனிதநேயம்

Image may contain: one or more people and people sittingImage may contain: 1 person, sitting

ஆறறிவுள்ள மனிதர்கள் சிலருக்கு
பகுத்தறிவில் ஏற்பட்ட பழுதால்
மனிதநேயம் என்னவென்று தெரிவதில்லை.

பூனைக் குட்டிகளுக்குப் பாலூட்டும் தாயுள்ளம் 
இந்த நாயிடத்தில் நாம் காணும் விலங்குநேயம். மனிதனிடம் தேடலாய் போனது மனிதநேயம்……

Image may contain: dog