புதினங்களின் சங்கமம்

பூநகரி மத்தியகல்லுாரிக்கு அருகில் வானும் மோட்டார் சைக்கிளும் மோதி தீப் பிடித்து எரியும் காட்சி!! வீடியோ

கிளிநொச்சி பூநகரி மத்திய கல்லூரிக்கு அருகாமையில் வானும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் வேனும் தீக்கிரையாகியுள்ளது.
May be an image of 1 person