புதினங்களின் சங்கமம்

யாழில் காணாமல்போன மீனவரின் சடலம் மீட்பு!!புகைப்படங்கள்

மணற்காடு கடற்பகுதியில் காணாமல் போன மீனவர் இன்று காலை(28) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கெளரவ நீதிவான் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக சடலம் கொண்டு செல்லப்படவுள்ளது.

May be an image of 1 person, beard and smilingMay be an image of 7 people, crowd, beach and textMay be an image of 13 people and beachMay be an image of 14 people