புதினங்களின் சங்கமம்

ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்ய அனுமதி வேண்டும்!! செம்மணிப் புதைகுழியை பார்க்க வந்த ஐ.நா. உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்ரின் திருவிளையாடல்!!

செம்மணியில் யார் பெரியவர்,… யார் துரோகி என்று அடிபட்டுக் கொண்டிருக்கும் போது அங்கு வந்து புதைகுழிகளைப் பார்வையிட்டு அணையா தீபத்துக்கு பூ போட்டு கும்பிட்ட ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கையில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் இங்கு தரப்பட்டுள்ளது.

“ஒரே பாலின திருமணத்தைக் குற்றமற்றதாக்க முன்மொழியும் தற்போதைய சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன்.ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து அரசாங்கத்துடன் விவாதித்ததாகவும் அவர் கூறினார்.

இனிவரும் காலம் யாழ்ப்பாணத்தில் ஏதாவது ஐநாவுக்கு முறையிட வேண்டும் என யாராவது எண்ணினால் நல்லுார் பகுதியில் நின்று கூத்தாடி ஆர்ப்பாட்டம் செய்த அந்த அலிகளை கொண்டு வந்து முன்னிறுத்தி ஐ.நாவின் கவனத்தை நமது பக்கம் திருப்புங்கள்……