யாழ்ப்பாணிகள் கிளம்பிட்டாங்களையா… கிளம்பிட்டாங்க!! பெற்றோல் லைன்!! வீடியோ
ஈரான், இஸ்ரேல் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிடுக்கும் தருணத்தில் யாழ்ப்பாணிகள் தமது திருவிளையாடல்களை பழையபடி காட்டத் தொடங்கியுள்ளார்கள். பெற்றோலுக்கு லைனில் நிற்கும் காட்சிகள்…. வடிவேலு சொன்னமாதிரி….. ”மறுபடியும் முதலில இருந்தா”



