புதினங்களின் சங்கமம்

யாழில் பிக்மீ சாரதி மகேந்திரன் பெண் பயணி மீது பலாத்காரம்!! பொலிசார் கைது!!

இன்று மதியம் PickMe சாரதி ஒருவர் நீர்வேலி பகுதியில் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்ய முற்பட்ட போது  கையும் களவுமாக மாட்டி பிடிபட்டுள்ளார்.தற்போது அவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பிடித்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகத் தெரியவருகி்ன்றது.