புதினங்களின் சங்கமம்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடக்கும் சண்டை!! கிறிகட் ஸ்கோர் போன்ற விபரங்களுடன் ஏவுகணை தாக்குதல் காட்சிகள் இதோ!! வீடியோக்கள்

கிட்டத்தட்ட 2000 கி.மீ துாரத்தை கடந்து ஈரானிய அணுவிஞ்ஞானிகளின் இருப்பிடத்தை அறிந்து போர்  விமானங்கள் மூலம் துல்லியமாகத் தாக்குதல் நடாத்தி முக்கிய அணுவிஞ்ஞானிகள், இராணுவத் தளபதிகள் உட்பட்டவர்களை கொன்று குவித்தது இஸ்ரேல். அதன் பின்னர் இரு நாடுகளும் தொடர்ச்சியாக மாறி மாறி நடாத்தும் ஏவுகனைத் தாக்குதல்கள் வான வேடிக்கைகள் போல விழுந்து வெடித்துக் கொண்டிருக்கின்றன. இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அரணைத் தகர்த் தெறிந்து ஈரானிய ஏவுகணைகள் சற்று முன் இஸ்ரேலின் அணு ஆராய்ச்சி மையத்தைத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு நாடுகளினது ஏவுகனைத் தாக்கதல்கள் தொடர்பான காட்சிகளை இங்கு தந்துள்ளோம்.

ரஷ்யாவுக்கான ஈரானின் தூதுவரின் கருத்தினை மேற்கோள் காட்டி
: F-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகின் முதல் நாடு ஈரான்.

டெல் அவிவில் உள்ள இஸ்ரேல் பாதுகாப்பு தலைமையகம் ஈரானிய ஏவுகணைகளால் தாக்கப்பட்டது.

 

ஈரானின் தாக்குதலை பாரிய திரைகளில் பார்த்து, மகிழ்வுறும் எமன் மக்கள்..

ஈரானின் அசதாபாத் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய காட்சிகள்

இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பு இலக்கை துல்லியாமாக இடைமறித்த காட்சியே இது

ஈரானிய தாக்குதல்களை எதிர்கொண்ட இஸ்ரேலிய குடும்பம் ஒன்று

இஸ்ரேலின் மக்கள் குடியிருப்பு பகுதிகளையே ஈரான் தாக்குவதாகவும் நாங்களும் அவ்வாறு செய்ய ஆரம்பித்தால் நிலமை தலைகீழாக மாறும் என இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு

இஸ்ரேல் வான் பாதுகாப்பைமீறி பாயும் ஈரான் ஏவுகணைகள்!